தீபம் வெண்பா (ஆண்டு?)
பெட்டிக்கோட் ப்ராவோடு பெண்கள் சதையழகைக்
கட்டுப்பாடின்றிக் கதைக்கின்றோம்-மட்டரகம்
நாசுக்கே இல்லாமல் நம் எழுத்து தர்மத்தைக்
காசுக்கே விற்றுவிட்டோம் காண்.
No comments:
Post a Comment