Edit with the Docs app
நல்லதையே எப்போதும். நாடு.
நன்றே கருதிட்டு நாளும் வினைசெய்தால்
வென்றிடுவாய் எண்ணியவை யாவையுமே--என்றுரைத்தார்
செல்லம்மா நாயகனார் என்பதனை நன்கோர்ந்து
நல்லதையே எப்போதும் நாடு.
டி.எஸ்.வேங்கடரமணி
No comments:
Post a Comment